Page 9 of 32
பாப்பாவுக்காக மாப்பிள்ளை இன்னொரு கல்யாணம் செய்துக்கிட்டாருன்னு வையேன் ஜனனியோட நிலைமை என்னாகும்னு யோசிச்சியா நீ”
”தாராளமா கல்யாணம் பண்ணிக்கட்டும், நானும் என் அக்காவுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைச்சிடறேன்” என சொல்ல அதற்கு ஜனனி ஒப்புக் கொள்ளவில்லை
”இல்லை, என்ன ஆனாலும் சரி நான் இன்னொரு கல்ய ... அபிநவ்
This story is now available on Chillzee KiMo.
...
அவனின் ஆட்டத்தைக்கண்டு மனதுக்குள் இளப்பமாக சிரித்துக் கொண்டார் பத்மநாபன், காரணம் கார்த்திக் அவரிடம் ப்ராஜெக்ட் முடிந்துவிட்டது என்றும் கடைசி டச்சப் வேலைகள்