Page 13 of 32
”சாரி மச்சி தப்பு என் மேலதான் சாரிடா”
”ப்ராஜெக்ட் பத்தியும் யார்கிட்டயும் சொல்ல வேணாம், இதனால அபிக்கு கோபம் வரும்”
”வந்தா வராட்டுமே நாம முடிச்சிட்டோம் அப்புறம் என்ன”
”ஒரு காப்பி எனக்கு அனுப்பு நான் சரிபார்க்கனும்”
“அதுக்கென்ன தாராளமா அனுப்பறேன் முதல்ல நீ அழாதடா,
...
This story is now available on Chillzee KiMo.
...
”இது வேறயா”
”சரி விடு நான் போனை வைச்சிடறேன் ஆனந்தி வந்தா போன் பண்ண சொல்லு” என சொல்லிவிட்டு போனை கட் செய்தவன் ஆழமாக மூச்சு வாங்கிவிட்டு தன் மகளைப்