Page 14 of 32
பார்த்தான்
”தோசை மாவு இல்லை கோதுமை மாவுலதான் தோசை போடனும், இப்ப கோதுமை மாவு எங்க இருக்குன்னு எனக்கெப்படி தெரியும் சொல்லு பார்ப்போம்“ என கேட்க அதற்கு ஜனனியோ
”சமையல் மேடை மேல இருக்கற ஷெல்ப்ல 2வது அடுக்குல பச்சை கலர் மூடி போட்ட டப்பால இருக்கு விஜய்” என்றாள் உணர்ச்சி வசப்பட்டு ... பு வராம நீ எனக்கு கிடைச்ச
This story is now available on Chillzee KiMo.
...