Page 16 of 32
அடைத்து திணித்து சிரமத்துடன் சாப்பிட தந்தையின் கன்னம் உப்பியிருப்பதைக் கண்டு பாப்பாவிற்கு குஷியாகிவிட்டது,
தன் கையால் அவனது கன்னத்தை தட்டிக் கொடுக்க அவனோ கஷ்டப்பட்டான், வாய் முழுவதும் ப்ரட் அடைக்கப்பட்டு இருக்க, இதில் பாப்பா கன்னத்தைத் தட்டவும் எங்கே வாந்தி வந்துவிடுமோ என பயந்து அவசரமாக சாப்பிட்டு முடிக்க அதில் அவனுக்கு விக்கல் வர வி ... /span>, எப்படி நான் இந்த மக்கை மறந்தேனோ அதே போல வேற எதையாவது மறந்து வைச்சிருப்பேன் அது என்ன ஏதுன்னு பார்க்கலாம் வா” என அவளை அழைத்துக் கொண்டு அவளின் அறைக்குச் சென்றான்.
This story is now available on Chillzee KiMo.
...