Page 20 of 32
வார்த்தை பையன் வேணும்னு ஆசைப்படறாரு ஏதோ பாவம் பார்த்து செய்ங்க அக்கா” என சொல்ல அவளோ
”ம்க்கும் முதல்ல அவர் ஹனிமூனுக்கு கூட்டிக்கிட்டு போகட்டும் அப்புறம் பார்க்கலாம்”
”அண்ணாவுக்கு இருக்கற வேகத்தை பார்த்தா ஹனிமூன் போகாமலே சீக்கிரமாவே உங்களுக்கு பையன் பிறந்துடுவான் போல இருக்கே“
”அப்படியா சொல்ற என ... பார்த்து புன்னகைத்து கையை ஆட்ட அவனும் அவளிடம் சென்றான்
This story is now available on Chillzee KiMo.
...
அவனின் செயலைக் கண்ட ஜனனியோ
”விலையான கவுனையெல்லாம் கிழிச்சி எந்த மாதிரியான கவுனை ரெடி பண்ணியிருக்கான்