Page 22 of 32
அனைத்தையும் கலைத்துவிட்டான். அதைக் கண்ட ஜனனியோ நொந்துப் போனாள்
”டேய் அந்த ரூமை எப்படி அலங்கோலமாக்கறான் பாரு, நான் எவ்ளோ நீட்டா வைச்சிருந்தேன் இப்பபாரு ரூமா அது, எல்லாத்தையும் வெளிய வைச்சிட்டான் அய்யோ இதை சரிசெய்யவே 2 நாள் ஆகும் போலயே” என புலம்பினாள்.
இதில் அவனின் கண்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ஜனனியின் அறைக்குச் சென்றான்.
அவளின் அறையில் சார்ஜ் போட்டு வைத்திருந்த செல்போனை ஆன் செய்து நெம்பர் கிடைக்கறதா என பார்த்தான், ஏமாந்துப் போனான் எதுவும் இல்லை என்பதைக் கண்டவன்