Page 26 of 32
ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தான், அவன் செய்த செயலை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள் ஹனிகா, ஜனனியோ கவலையாகப் பார்த்தாள்
”பாவி நல்ல புடவையை இப்படி நார் நாரா கிழிக்கறானே, இவன் என்ன டைலரா கவுன் ரெடி பண்றதுக்கு, போச்சி எல்லாமே போச்சி பாப்பாவுக்கு கவுன் வர்றதுக்குள்ள முழு புடவையையும் கிழிச்சிடுவான் ... கம் விஜயோ தன் மகளிடம்
”உங்கம்மாவோட மூன்லைட் டின்னர் போகலாம்னு நினைச்சேன், அதுக்கு அவளுக்கு கொடுப்பினை இல்லை அவள் போனா போறா நான் உன்கூட மூன்லைட் டின்னர் போறேன்“
This story is now available on Chillzee KiMo.
...