Page 29 of 32
சூழ்ந்துக் கொண்டது. ஜன்னல் வழியாக நிலா வரவும் அதை ரசித்தான் கூடவே ஹனிகாவிற்கும் நிலாவை காட்ட அவளும் நிலாவைக் கண்டு கையை அசைத்தாள்.
அடுத்து தோட்டத்திற்கு சென்று அங்கு பூத்திருந்த ரோஜாக்களை காம்புடன் சேர்த்து கட் செய்து அதை பொக்கேவாக மாற்றிக் கொண்டு வந்து ஹனிகாவின் முன் ஜோராக நின்றான் விஜய்.
ஜென்டில்மேன் போல ஸ்டைலாக நின்றபடியே
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
சேர்ந்தாடும் இந்நேரமே
என் நெஞ்சில் என்னென்னவோ
வண்ணங்கள் ஆடும் நிலை
என் ஆசை உன்னோரமே
வெண்ணிலா வானில்
அதில் என்னென்ன மேகம்
ஊர்கோலம் போகும்