Page 28 of 32
முடியலை,
அவள் என் மேல அன்பா, அக்கறையா இருக்கா, மனைவியா அவள் தன் கடமையை ஆத்தறது ஓகே, என்னை புருஷனா நினைக்கறது எல்லாம் ஓகே, அது எனக்கு பிடிச்சிருக்கு அதுக்காக நான் பார்த்த என் கேர்ள்ப்ரண்ட், என் காதலி ஜனனியா இல்லாம போனது வருத்தமா இருக்கு குட்டிம்மா, அவளோட இந்த மாற்றத்தை என்னால ஏத்துக் ... ா மிரண்டாளே தவிர அழவில்லை
This story is now available on Chillzee KiMo.
...