Page 31 of 32
அவளும் தன் தந்தையின் கன்னத்தில் முத்தம் தானாக வைத்தாள், அதில் அவனுக்கு கர்வமாக இருந்தது
தன் மகளை ஆசையாக அரவணைத்துக் கொண்டவன்
”ஐ லவ் யு ஹனிகுட்டி” என சொல்லிவிட அவளோ
”ம்மா ம்மா” என்றாள் அதைக் கேட்டு சிரித்தவன்
”அப்பா அப்பா” என சொல்லிக் கொடுக்க அவளோ ... ”எப்ப”
”ஒரு நாள் பார்க்கலாம்”
“இன்னிக்கு”
”இன்னிக்கா“ ”ஆமாம்”
“இப்ப எப்படி”
This story is now available on Chillzee KiMo.
...