Page 24 of 32
பார்க்கலை இது அநியாயம் குட்டிம்மா” என காட்டமாக சொல்ல அதைக் கேட்ட ஜனனியோ
”விஜய் தப்பா நினைக்காத நான் ஒரு நல்ல நாள் பார்த்து அதை கட்டிக்கலாம்னு இருந்தேன் அதனால நான் அதை பிரிக்கலை, எனக்குத் தெரியாதா புடவை வாங்கின கடையை வைச்சே அந்த புடவை எவ்ளோ காஸ்ட்லின்னு, சாதாரண நாள்ல எதுக்கு கட்டனும்னு இருந்தேன் தப்பா நினைக்க ... p>
”ஏன் இவங்க ரெண்டு பேரும் வித்தியாசமா சிரிக்கறாங்க விஜய் முகம் ஏன் வில்லத்தனமா இருக்கு, இப்ப என்ன யோசிக்கறான்னு தெரியலையே” என பதட்டத்துடன் கேட்டாள்.
This story is now available on Chillzee KiMo.
...