Page 21 of 32
பாரு, சரி அந்த உடையெல்லாம் பாப்பாவுக்கு செட் ஆகலை எப்படியோ போகட்டும் ஆனா, இதுல என் பாப்பா சர்க்கஸ் பப்பூன் மாதிரி இருக்கப் போறா” என கவலையாக சொல்ல அங்கு விஜயோ உடனே பாப்பாவின் கவுனை கழட்டி தான் தயாரித்த கவுனை மாட்டிவிட்டு அழகு பார்த்தான்.
அந்த கவுன் அவளுக்கு அதிசயமாக அழகாக இருந்தது அதைக் கண்டு வாய்பிளந்த ஜனனியோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ர அழகு பார்த்துவிட்டு அவளை கொஞ்சி வர்ணித்துவிட்டு அவளுடன் சேர்ந்து செல்பி ஒன்றையும் எடுத்துக் கொண்டான் மகிழ்ச்சியாக.
அடுத்து அந்த அறையில் இருந்த அனைத்தையும் அலசி ஆராய்ந்ததில் அங்கிருந்த