(Reading time: 13 - 25 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

பிஹேவியர் அவுங்க கிட்ட வேணாம். அனிதா ரொம்ப நல்ல டைப்.

கார்த்திக் பேச பேச அதை காதில் வாங்காமல் அறையை விட்டு வெளிவிட்டான்.

கார்த்திக் தலையில் அடித்துக் கொண்டவன் வேலையை கவனிக்க தொடங்கினான்.

புயலென வெளியில் வந்தவன் முன் தேன்மொழி அப்பொழுதுதான் உள்ளே நுழைந்தாள்.

Mrs. தேன்மொழி.

சாரி சார் கொஞ்சம் லேட் ஆயிடுச்சி.

தட்ஸ் ஓகே. யுவர் ஸ்ட்ரீட் நேம் ப்ளீஸ்.

ஹ....

யுவர் ஸ்ட்ரீட் நேம்.

பெரியார் காலணி சார்.

தேங்க் யு...

மொழி குழப்ப ரேகையுடனே உள்ளே நுழைந்தாள்.

நேரே கார்த்திக் அறை முன் நின்றவள். எக்ஸ்கியூஸ் மீ சார்.

எஸ் கமின் தேன்மொழி. உங்க ஒர்க் பத்தின டீடைல்ஸ் மேனகா சொல்லுவாங்க. மேனகாவை அழைத்தவன் விவரம் கூறி அனுப்பி வைத்தான்.

தன் கேபினை அடைந்தவள், தன்னுடைய வேலை பற்றிய விவரத்தினை மேனகா கூறுவதை உள்வாங்கி கொண்டாள்.

மின்னலென காரை செலுத்தியவன் சென்றது பெரியார் காலணி செல்லும் வழியில் எங்கும் அவளை காணததால் ஒரு ஓரமாக காரை நிறுத்தினான். அங்கு போவோர் வருவோரை பார்த்துக்கொண்டிருந்தான். ஏனோ தெரியவில்லை அவள் இங்கு வருவாள் என்று அவன் உள் மனம் கூறியது.

 அது போல் அவளும் வந்தால் ஒரு ஆடவனுடைய தோளில் சாய்ந்து சிரித்து பேசிக்கொண்டே ......

கதிர்:😡😡

ஹாய் ஃபிரெண்ட்ஸ் சாரி டியர்ஸ். லாங் எபி போட முடில Festivel Season - ல நான் next time போடுறேன் ஃபிரெண்ட்ஸ் ஓகே வா.

Next episode will be published on 8th Jan. This series is updated weekly on Friday evenings.

தொடரும்

Go to Nenchangoodu yenguthadi story main page

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.