Page 1 of 23
தொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 06 - சசிரேகா
எப்போது லஷ்மி தூங்கினாளோ அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டு எழுந்தாள்.
அந்த அறையில் ஹரியில்லாமல் போகவே உட்கார்ந்தபடி யோசித்துக் கொண்டிருந்தாள். கேசவன் அந்த அலாரம் சத்தத்தில் எழுந்து அவளைப் பார்த்தார்
”லஷ்மி படுத்துக்க கால்ல வேற அடிப்பட்டிருக்கு காயம் சரியாகட்டும் அப்புறமா போய் சமையல் கத்துக்கலாம்”
”இல்லைப்பா வலி போயிடுச்சி வீக்கமும் சரியாயிடுச்சி பாருங்க” என அவள் காட்ட
”ஆமா சரியா போச்சி ஆனா நடந்தா உனக்கு வலிக்குமே”
”இல்லைப்பா வலிக்காது எப்படியும் நான் எழுந்துட்டேன் இனிமே தூக்கம் வர ... இருக்க சொல்லிதான் அனுப்பினாரு
This story is now available on Chillzee KiMo.
...
”எப்ப பாரு அப்பா அப்பான்னு என்னவோ பண்ணு போ” என சொல்லிவிட்டு சின்னாவை