Page 20 of 31
இருக்கவேண்டும் என்று முடிவு செய்தவன் துஷ்யந்த் திட்டத்திற்கு ஒத்து கொண்டான் வினோதன்...
அதை கேட்டதும் உள்ளுக்குள் துள்ளி குதித்தான் துஷ்யந்த்...
அடுத்ததாய் மடமடவென்று தன் திட்டத்தை விவரித்தான்...
இந்த திருமணம் திட்டமிட்டபடியே நடக்கணும்.. ஆனால் அவன் மாப்பிள்ளையாக அவள் அறியாமல் இந்த திருமணத்தில் பங்கேற்க வேண்டும்... என்று விளக்கினான்...
...
This story is now available on Chillzee KiMo.
...
வர்களுக்கு புரிய வைத்தான்..
“மா... இது ஜஸ்ட் ஒரு நாடகம்.. நான் அதில் ஒரு நடிகன்.. சின்ன பாத்திரம் எனக்கு.. இந்த மணக்கோலத்தை எல்லாம் கண்டு உணர்ச்சி வசப்பட வேண்டாம்.. கர்ணி நன்றாக