Page 14 of 31
திருமண பத்திரிக்கையில் கூட இருவரின் பெயர்தானே அச்சடிக்கப்பட்டு எல்லோருக்கும் கொடுத்திருந்தனர். அப்படியிருக்க இது எப்படி சாத்தியம்? அதுவும் இவ்வளவு இயல்பாக எப்படி இவர்களால் பேசி சிரிக்க முடிகிறது? “ என்று உள்ளுக்குள் குடைந்து கொண்டே இருந்தது.
இதுவரை அவர்களுடன் உரையாடியதில் மணுப்பொண்ணு தெரிந்து கொண்டதும் இதுதான்...
“துஷ்யந்த் அம்ம
...
This story is now available on Chillzee KiMo.
...
்று வீட்டை சுற்றி காட்ட சொன்னார்.
துஷ்யந்த் இன்னும் அந்த வீட்டை முழுவதுமாக பார்த்தது இல்லை அதனால் இப்பொழுது பார்க்க ஆர்வம் கொண்டு எழுந்து நிற்க மணுவும் ஆர்வத்துடன் எழுந்துக் கொண்டாள்.