Page 10 of 23
”காபி தரவா”
”சரிங்கத்தை”
”நீ போய் உட்காரு, உன் மாமாவை ரெடியாக சொல்லி அனுப்பும்மா” என சொல்லிவிட்டு அவர் கிச்சனுக்குச் செல்ல சகானாவோ யோசனையுடன் கதிரவன் பக்கம் வந்து அமர்ந்தவள்
”மாமா நீங்க எப்ப எழுந்தீங்க”
”அதுவா அது ஒரு கதைம்மா“
”என்ன கதை ம ... சேர்றப்ப அவங்களுக்குள்ள எந்த குழப்பமும் கோபமும் இருக்க கூடாது அதான் எனக்கு முக்கியம்
This story is now available on Chillzee KiMo.
...
”கண்டிப்பா மாமா அப்படித்தான் நடக்கும் பாருங்களேன் ஆனா அது எப்பன்னுதான் தெரியலை