Page 6 of 19
”நானா என்னால முடியாது”
”ஏன் முடியாது வருஷம் தவறாம உன் அம்மா இறந்த நாளுக்கு பட்டுப்புடவை எடுப்பியே அது போல இதை எடு”
”என் அம்மாவுக்கு எடுக்கறது எப்படி உன் தங்கச்சிக்கு பிடிக்கும்”
”எனக்கு எடுக்க தெரியாமதானே உன்னை கூட்டிட்டு வந்தேன்”
”அதுக்கு உன் அம்மாவை கூட்டிட்டு வர்றதுதானே”
...
This story is now available on Chillzee KiMo.
...
”அம்மாவும் உன் தங்கச்சியும் ஒண்ணா, என் அம்மாவை பார்த்திருக்கேன் அதனால புடவை எடுத்தேன் உன் தங்கச்சி எப்படியிருப்பாள்ன்னு எனக்கெப்படி தெரியும்” என சொல்ல