Page 5 of 19
”ஏன்”
”என் வீட்ல நடத்த சித்தப்பா ஒத்துக்கலை, வீம்பு பிடிச்சாரு அதனால ஏற்பாடுகள் எல்லாம் பக்கத்து வீட்லதான் செய்யனும்”
”சரி நீயே செய் நான் நிலத்துக்குப் போறேன்”
”இருடா எனக்கு உதவி செய்றதா சொன்னியே”
”சொன்னேன் ஆனா அந்த வீட்டுக்குள்ள எப்படி வர்றது”
”ஏன் அ ... span>என அவனை அழைக்க
This story is now available on Chillzee KiMo.
...
”நான் வரலை”
”ஏன் வரலை”
”நான் வந்து என்ன செய்யப் போறேன்”
”புடவையை எடுக்க உதவி செய்”