Page 13 of 26
எதிர்த்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்க எல்லாம் என்னால் முடியவே முடியாது...
அதனால் தான் சொல்கிறேன்...யோசிக்காமல் அவசர பட்டு காதலித்துவிட்டு பின்னால் வீட்டில் சம்மதிக்கவில்லை என்று பிரிந்து செல்வதற்கு இப்பொழுதே வீட்டில் சம்மதம் வாங்கி விடுவது உசிதம் இல்லையா?
அதற்காகத்தான் சொல்கிறேன். முதலில் எங்கள் வீட்டில் சம்மதம் வாங்குங
...
This story is now available on Chillzee KiMo.
...
களுடைய முயற்சி விழலுக்கு இறைத்த நீராய் வீணாகி போவதை விட வேற யாரையாவது பார்த்து காதலித்து கொள்ளுங்கள். ஐ அம் சாரி... பெட்டர் லக் வித் நெக்ஸ்ட் கேர்ள்... “ என்று தன் தோளை குலுக்கினாள் மிருணாளினி.