Page 12 of 26
பை தி வே எங்க அப்பாவிற்கு சாதி சம்பிரதாயம் இதில் எல்லாம் ரொம்ப கட்டுப்படியா இருப்பார்... ஆமா நீங்க என்ன கேசட்? சாரி... தப்பா எடுத்துக்காதீங்க. எங்கப்பா உடைய செக் லிஸ்டில் முதலில் இருப்பது சாதிதான்.
மாப்பிள்ளை எங்களுடைய சாதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும். அதுவும் எங்கள் சாதியில் சில குலம் கோத்திரம் னு ஏதோ இருக்கு. அந்த பிரிவை சேர்ந்தவர்கள் மட்டும் தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
் அந்தக் காலத்து ஆளாயிற்றே...
அதனால் அவ்வளவு சீக்கிரம் முற்போக்கு சிந்தனை வந்து விடாது...அவர் நினைத்ததில் இருந்து அவர் கொள்கையில் இருந்து கீழ இறங்கி வரவே மாட்டார். எங்க அப்பாவை