(Reading time: 47 - 93 minutes)
Puthagam Mudiya Mayil Erage
Puthagam Mudiya Mayil Erage

தூங்கறது எல்லாம் நம்ம ஊர்ல பண்ண முடியுமா?

இந்த மாதிரி ஒரு க்ளைமேட்... இந்த க்ளைமேட் ல சுகமான தூக்கம்...ம்கூம்... நம்ம ஊர்ல சான்சே இல்ல.. ஒழுங்கா வந்து படுடி. காலங்காத்தாலயே படுத்தறா... மனுசியை நிம்மதியா தூங்க கூட விடமாட்டேங்கிறா.. “ என்று புலம்பியவாறு கொஞ்சமாய் விலகி இருந்த போர்வையை இன்னும் தலைவரை இழுத்து மூடிகொண்டாள் மைத்தி...

அவள் அருகில் அவள

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் அங்கிருந்த ரோஸ் கார்டன் அவளை ஆசையாக கை நீட்டி வரவேற்றது... விதவிதமான பல வண்ணங்களில் ரோஜாக்கள் கண்ணை பறித்தன. பனியில் நனைந்திருந்த சில ரோஜாக்காள் அவளை பார்த்து அழகாக  சிரித்துக் கொண்டிருந்தன.

16 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.