Page 10 of 21
“பொண்ணு தரலைன்னு சொன்னதுக்கு காரணம் இருக்கு உன்னை இந்த நிலைமையில பார்க்கறப்ப எனக்கு என் கடந்த கால வாழ்க்கைதான் ஞாபகம் வந்துச்சி அதான் உனக்கு உதவலாம்னு நினைக்கிறேன்”
”வேணாம் மாமா உதவிங்கறது முடியாதவங்களுக்குதான் எனக்கு என்ன வயசு இருக்கு, திறமையிருக்கு, உழைக்க நல்ல உடம்பு இருக்கு நானே பார்த்துக்கிறேன் இதுவரைக்கும் நான் யார்கிட்டயும் உதவின்னு போய் ந ... >”
“இங்க பாரும்மா ஹரியோட வாழ்க்கையை பத்தி முடிவெடுக்க அவனுக்குதான் அதிகாரம் உண்டு நாம இங்க விருந்தாளியா வந்தோம் இருக்கற 10 நாள்ல அமைதியா இருந்துட்டு போயிடலாம்”
This story is now available on Chillzee KiMo.
...