Page 5 of 10
உடைச்சவனை அப்படியே அடிச்சு தூக்கிப் போடனும்னு எனக்கு கோபமா வருது. நீ எப்படி சுபி? அவன் என்ன போஸ்ட் செய்றான்னு பார்க்குற, படிக்குற! எனக்குப் புரியலை! பிடிக்கவுமில்லை”
ஒற்றுப் பார்க்கிறாயா என நிலா அவனை தவறாக நினைத்துக் கொள்வாளோ? – ஹரீஷ்க்கு கவலையாக இருந்தது.
ஆனால் இந்த தடவையும் அவன் நினைத்ததுக்கு தலை கீழாக தான் எல்லாம் நடந்தது.
நிலா அவனை
...
This story is now available on Chillzee KiMo.
...
ீ என்னை ப்ளாக் செய்துக்கோன்னு சொல்லாம சொன்னான். இந்த சுபநிலா என்னைக்கும் அவனை மாதிரி திமிர் பிடிச்சவனுக்கு எல்லாம் அடிப்பணிஞ்சு போறவக் கிடையாது. அதான் நானும் அவனை அப்படியே விட்டு வச்சிருக்கேன்.