Page 9 of 10
“ஷ்ராவன் அவன் ஃபிரென்ட் பத்தி சொன்னான் நியாபகம் இருக்கா?”
“ஆமாம்”
“அவங்க அப்பா உங்களோட சேர்ந்து உங்க ரோபோட் லான்ச் செய்ய ஆசைப்படுறார். ஆர்யன் அன்னைக்கு பார்த்ததை வீடியோ எடுத்து அவங்க அப்பா கிட்ட காட்டி இருக்கான். அதைத் தவிர நான் ஷ்ராவன் கிட்ட உங்க ஆப் பத்தி, நீங்க எவ்வளவு ஸ்மார்ட்ன்னு எல்லாமும் ஆர்யன் கிட்ட சொல்லுன்னு சொல்லி நிறைய சொல்லி இருந்தேன். அதை எல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்கும். ரேணு வென்ச்சர்ஸ் ரோபோட்டை முழுசா செஞ்சு முடிச்சா தானே உங்களுக்கு கஷ்டம்”
“புரியலை சுபி”
“உங்க ப்ரோஃபசர் அவ்வளவு சொல்லி இருந்தாரேன்னு அந்த டிசைன், அதோட டிஸ்க்ரிப்ஷன்ல