Page 10 of 10
எல்லாம் நடுல நடுல பேப்பர்ஸ் எடுத்துட்டு முன்னாடி இருந்த பேஜஸயே டூப்ளிகேட்டா மாத்தி வச்சிருந்தேன். உங்க கிட்ட சொல்லனும்னு இருந்தேன்! பின்ன, என் ஹரீஷை யாராவது ஈஸியா ஏமாத்த விட்ருவேனா என்ன! அவங்க டிசைன் செய்ய ஆரம்பிச்சப்புறம் தலையும் புரியாம வாலும் புரியாம குழம்பப் போறாங்க. சுவர்ல போய் தலையை இடிச்சுக்கப் போறாங்க!” – நிலா பற்கள் தெரிய மீண்டும் சிரித்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...