Page 4 of 10
திரும்பவும் அவளின் இதழ் நோக்கி குனிய, நிலா “ஹரீஷ்” என்றாள் வெட்கமும், சிணுங்கலுமாய்.
“சுபி” – அவளுடைய காதோரம் ஒலித்த ஹரீஷின் காதல் கலந்த பார்வை நிலாவின் காதல் போதையை அதிகமாக்கியது.
உரிமையுடன் அவனுடைய ஷர்ட் காலரை பிடித்துக் கொண்டாள்
“என்ன இன்னைக்கு புதுசா கல்யாணம் முடிஞ்சிருச்சுன்னு உங்களுக்கு ஞாபகம் வந்திருக்கு? எப்போவும் நாள் அடி தள்ளி
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கான்” – ஹரீஷ்
“ஆமாம் இருக்கான்”
“நீ ஏன் அவனை அன்ஃபிரென்ட் செய்யலை? எனக்கே அவனைப் பார்க்கும் போதெல்லாம் பத்திக்கிட்டு வருது. நீ ஒரு ஏஞ்சல், ஜஸ்ட் பார்ன் பேபி போல - - - உன் மனசை