Page 3 of 10
கலந்திருக்கும். இந்த முறை அவனின் அணைப்பிலும் சரி, அவளின் இதழ்களை சிறை செய்திருந்த அவனின் உதட்டிலும் சரி அந்த மென்மை துளியும் இல்லை. அவனின் இந்த திடீர் முரட்டுத்தனம் எதற்கு என்று யோசிக்கவும் விடாமல் அவனின் அருகாமை அவளின் மனதை முழுவதுமாக ஆக்ரமித்திருந்தது.
அவனை விட்டு தள்ளி நின்றால் தான் யோசிக்க முடியும் என்று தோன்றவும் மெதுவாக அவனை விட்டு தள்ளி வர முயற்
...
This story is now available on Chillzee KiMo.
...
ருந்தது.
அவனின் பார்வையை சந்திக்க இயலாமல் நிலாவின் முகத்தில் வெட்கத்தின் சாயலாக நிறம் மாற்றம் ஏற்பட்டது.
வானவில்லை பார்த்து விட்ட குழந்தைப் போல கண்களை விரித்து அதை ரசித்த ஹரீஷ்,