Page 6 of 10
இன் அ வே, என்னை ஸ்ட்ராங் ஆக்கினது அவன் தான். அவனோட போட்டோஸ், போஸ்ட் எல்லாம் பார்க்கும் போது, அவன் மேல எரிச்சலும், வெறுப்பும் தான் வந்துச்சு. அதனால இப்போ எல்லாம் அதைப் பார்க்கும் போது வாட் அ கிரேட் எஸ்கேப்ன்னு தான் சந்தோஷப் பட்டுப்பேன். ஐ ஜஸ்ட் டோன்ட் கேர் அபவுட் ஹிம். ஏன்னா நான் கேர் செய்ய எனக்குன்னு இன்னொரு வெரி ஸ்பெஷல் பக்கா பர்பக்ட் ஜென்டில்மேன் ஒருத்தர் இருக்கார்” – நி
...
This story is now available on Chillzee KiMo.
...
ீ மட்டும் தான். அந்த பேஸ்கட்பால் கேம் அப்போ எல்லாம் எனக்கு ஒன்னும் தெரியலை. ஆனால் கல்யாணத்துக்கு அப்புறம் உன்னை பார்க்கும் போது எல்லாம் புதுசா என்னவோ ஜிங்குன்னு இருந்தது. நீ அரைகுறை புடவை கட்டி