Page 18 of 22
அணைத்து அவளை ஆசுவாசப்படுத்தினார். இந்த காட்சிகளைக் கண்ட கௌதமிற்கு கோபமே வந்தது
”அக்கா பார்த்தியாக்கா மாமாவை அன்னிக்கு உன்னை அம்மான்னு சொன்னாரு இன்னிக்கு உன்னை மறந்துட்டு பாப்பாவை அம்மான்னு சொல்றாரு, ஒவ்வொரு முறையும் நேரத்துக்கு ஏத்த மாதிரி மாத்தி மாத்தி பேசறாரு இவர் தேவையாக்கா உனக்கு” என கேட்க அவளுக்கு கோபம ... an>” என மிரட்டிவிட்டு சென்றாள். அதில் கௌதம் இன்னும் அரண்டேப் போனான்.
இதில் கார்த்திக்கும் விஜயின் ப்ராஜெக்டை முடித்துவிட்டான், அந்த மகிழ்ச்சியில்
This story is now available on Chillzee KiMo.
...