Page 21 of 22
அவள் தன் பேச்சைக் கேட்டதை சாதமாக எடுத்துக் கொண்டான் கௌதம்.
ஜனனியும் டிவியை பார்க்க விஜயும் சார்ஜர் ஓரளவு ஏறியதும் அதை எடுத்துப் பார்த்தான். அவன் எப்போதோ அவளுக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் இருந்தது, அதை எல்லாம் பார்த்து கவலைக் கொண்டான்.
அதிலும் அவள் விட்டுச் சென்ற போது அவளுக்கு போன் செய்ததோடு விடாமல் அவளுக்காக வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ைத்தவன் அமைதியாகிப் போனான், அதற்குப் பதிலாக யூட்யூப் மூலமாக சமையல் வீடியோக்களைப் பார்த்து விதவிதமாக சமைத்து சாப்பிட்டுக் கொண்டே குழந்தைக்கும் செய்து ஊட்டிவிட்டு மகிழ்ந்தான்.