Page 22 of 22
அப்படியே அந்த நாளை ஓட்டி முடித்து குழந்தையுடன் உறங்கினான். இங்கும் அனைவரும் உறங்கச் சென்றதும் கௌதம் தனிமையில் பலவிதமாக யோசித்து தன் நான்கு நண்பர்களையும் அறைக்கு அழைத்து அவர்களிடம் விஜயால் தனக்கு ஏற்பட்ட அவமானத்திற்காகவும் விஜயின் முகத்திரையை கிழிக்க எண்ணியும் வில்லங்கமான புதிய திட்டத்தை தீட்டலானான்.
{{jlexhelpful name="தொடர்
...
This story is now available on Chillzee KiMo.
...
yle="text-align: center;">Go to Thaayumanavan story main page