Page 6 of 16
“ஹே எப்படி டி. அதுக்குள்ள உனக்கு கிடைத்தது? எப்படி வாங்கின? “ என்ற ஆர்வம் மேலிட வினவினாள்...
“ஹா ஹா ஹா அதுதான் ஆனந்தியோட பவர்... “ என்று அவள் அணிந்திருந்த ஜாக்கெட்டில் இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டாள்...
“அவ்... போதுண்டி... ரொம்பவும் பீத்திக்காத... ஒழுங்கா சொல்லு. எப்படி கிடைத்தது? “ என்று முறைத்தாள் மைத்தி... ... ந்தனர். “என்னடி ஐ லவ் யூ ஐ இவ்வளவு சாதாரணமாக சொல்ற? “ என்றனர் இருவரும் ஆச்சர்யமாய்... “பின்ன... அவன் மட்டும் ஐ லவ் யூ என்னமோ கடையில கிடைக்கிற மாதிரி சாதாரணமாக
This story is now available on Chillzee KiMo.
...