Page 3 of 22
அவள்ட்ட சத்தியம் வேற வாங்கி வைச்சிருக்கான் படுபாவி, உன்னை நினைச்சி ஒரு நிமிஷம் சந்தோஷப்பட்டா பொறுக்காதே உனக்கு, உடனே எதையாவது பேசி இல்லை செஞ்சி சொதப்பிட்டு என்கிட்ட திட்டுவாங்கு போடா” என நன்றாக திட்டிவிட அதைக் கேட்ட சகானாவிற்கு சிரிப்பே வந்தது
”என்ன ரொம்ப சிரிக்கற சகானா, இப்பதானே நீ கர்ப்பமா இரு ... , அவள் நமக்கு எவ்ளோ தேவைன்னும் நாம புரிஞ்சிக்கிட்டோம்ல” என ஏற்றி இறக்கி பேச குழந்தையோ கைகள் தட்டி சிரித்தது. ஜனனிக்கு சிரிப்பே வந்தது
This story is now available on Chillzee KiMo.
...
விஜயோ