(Reading time: 40 - 79 minutes)
Thaayumanavan
Thaayumanavan

அதான் பார்க்கிறேன்என சொல்ல அதற்கு கேசவனும்

ஆமாம் சக்தி சொல்றது சரிதான், நாம 4 பேரும் ஒத்துமையா இருக்கனும் அதுக்கு முதல்ல கௌதம் ப்ளானை நாம சரியா புரிஞ்சிக்கிட்டு இருக்கோமான்னு பார்க்கனும்

ஓ இவ்ளோதானே, நானே கௌதமோட ப்ளானைச் சொல்றேன், நல்லா கேட்டுக்குங்க எதையும

...
This story is now available on Chillzee KiMo.
...

ுந்து அபியால் வேலை செய்ய முடியவில்லை, தந்தையும் மகிழ்ச்சியாக இருப்பதால் அவருக்கும் விசயம் தெரிந்துவிட்டது என புரிந்துக் கொண்டான், இனி அந்த ப்ராஜெக்ட் ஒன்று தந்தையிடம்

6 comments

  • Guess each one will pay for their Muttal thanam facepalm ovvaruthaum rombha rombha rombha foolish ah behave panuranga....actually no one can be spared facepalm and Gowtham movie edutha avalodhan :D ena plan poduraro theriyala.... andha 5th person yarunu sandhegam varala prove panura panurenu perusa izhuthu vittutan steam Pappa ini Vijay oda ullarai mattum ketkamal thapichitanga :p ivangalukku soru illai idhula ivanga 5 perum enatha pana poranga??? Parkalam!! Nice update ma'am 👏👏👏👏👏 <br />Thank you.
  • பெத்த பிள்ளைக்கு ஆபத்துனு தெரிந்தும் டிவியை பார்கிற பொண்டாட்டி விஜய்க்கு தேவையா.
  • இந்த காமிரா விவகாரங்கள் எல்லாம் விஜய்க்கு தெரியவரும்போது கவுதமை மன்னிக்கவே முடியாது. அதனால் ஜனனியும் பாதிக்கப்பட போகிறாள்.
  • இந்த மாதிரியான லூசுத்தனமான குடும்பத்தை எங்குமே பார்க்க முடியாது. ஜனனி போன்ற முட்டாள் தாயையும் கவுதம் போல ஓரு திருட்டு பயலையும் விசம் வைத்து கொல்வதே சிறந்தது. திருந்தாத ஜென்மங்கள்.எதார்த்தத்தில் கவுதம் இனியவன் இருவரும் ஒன்றுதான். திருட்டு நாய்கள்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.