Page 10 of 22
அதான் பார்க்கிறேன்” என சொல்ல அதற்கு கேசவனும்
”ஆமாம் சக்தி சொல்றது சரிதான், நாம 4 பேரும் ஒத்துமையா இருக்கனும் அதுக்கு முதல்ல கௌதம் ப்ளானை நாம சரியா புரிஞ்சிக்கிட்டு இருக்கோமான்னு பார்க்கனும்”
”ஓ இவ்ளோதானே, நானே கௌதமோட ப்ளானைச் சொல்றேன், நல்லா கேட்டுக்குங்க எதையும ... ுந்து அபியால் வேலை செய்ய முடியவில்லை, தந்தையும் மகிழ்ச்சியாக இருப்பதால் அவருக்கும் விசயம் தெரிந்துவிட்டது என புரிந்துக் கொண்டான், இனி அந்த ப்ராஜெக்ட் ஒன்று தந்தையிடம்
This story is now available on Chillzee KiMo.
...