Page 21 of 25
விரித்தவள்
“உங்களிடம் பேசும்பொழுது பார்த்துதான் பேச வேண்டும் வினு...” என்று சிரித்தாள்..
“ஹா ஹா ஹா அது தான் வேண்டாம் என்று சொல்கிறேன் டாக்டரே... என்னிடம் இப்படி யோசித்து யோசித்தெல்லாம் பேச வேண்டாம்.. நீங்கள் உங்கள் மனதில் இருப்பதையெல்லாம் மறைக்காமல் சொல்லலாம்.
யோசித்தேன்... பார்த்தேன் என்றெல்லாம் மனதிற்குள் போட்டு மூடி வைத்துக் கொண்டே இருக்கக்கூடாத
...
This story is now available on Chillzee KiMo.
...
பரபரப்புடன் இருப்பான். இப்படியெல்லாம் ஆற அமர உட்கார்ந்து காபியை ரசித்ததும் இல்லை... வாழ்க்கையை அனுபவித்து பேசியதும் எல்லாம் இல்லவே இல்லை... “ என்று எண்ணி பார்க்க அடுத்த நொடி திடுக்கிட்டாள்...