Page 23 of 25
இந்த ரகசியம்... ஏன் மணுவிடம் கூட இதுவரை சொல்லியதில்லை. ஜெயா ஆன்ட்டிக்கு கூட தெரிந்திராதது...அப்படி இருக்க எப்படி கண்டு கொண்டானாம் என் மனதை? “ என்று நடுக்கத்துடன் கண்களில் சிறு மிரட்சியுடன் அவனை ஏறிட்டுப் பார்க்க அதை கண்டவன் மனமோ உருகி விட்டது...
“அடடா... எதுக்கு இவ்வளவு டென்சன்? சில் டாக்டரே... ரொம்ப எல்லாம் டென்சன் ஆகாதீங்க.. நீங்கள் துஷ்யந்த் ஐ காதலித்தது...
...
This story is now available on Chillzee KiMo.
...
வனை செல்லமாக கண்டித்து முறைத்தவாறு...
“ஹா ஹா ஹா அதேதான் டாக்டரே... நீங்கள் என் மீது அக்கறை காட்டும் பொழுது அதே அக்கறையைக் நான் திரும்பி காட்டக் கூடாதா? சொல்லுங்க டாக்டரே.. “ என்று தன்