(Reading time: 45 - 89 minutes)
En uyiravanaval
En uyiravanaval

“முடியவே முடியாது. குழந்தைக்காக என்றாலும் கூட நீ என் பக்கத்தில் வரக் கூடாது... உன் கை விரல் நகம் கூட என்னை தீண்டக் கூடாது.. டோன்ட் டச் மீ. ஸ்டே அவே...” என்று கத்தி கூச்சலிட்டு மறுத்து விட்டாள்.

அதை கண்ட துஷ்யந்த் ற்கு சுர்ரென்று கோபம் தலைக்கு ஏறியது. அதுவரை கட்டுபடுத்தி கொண்டிருந்த பொறுமை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டிருந்தது.

அவனோ என்னென்னவோ சமாத

...
This story is now available on Chillzee KiMo.
...

கேட்டு அதிர்ந்த துஷ்யந்த் அவசரமாய் தன் கையை அவள் வயிற்றில் இருந்து எடுத்துக் கொண்டவன்  அவன் பற்றியிருந்த அவளின் கரங்களையும் விட்டு விட்டு முழுமொத்த கரிசனமாய் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தவன்  

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.