Page 2 of 7
இந்த வேலைக்கு செலக்ட் செய்ததுக்கு காரணம் சொல்ல ஆரம்பிச்சீங்களே... அதைப் பத்தி பேசுவோம்” என அவளாகவே பேச்சை மாற்றினாள் அகிலா.
ஷீலாவும் அதை ஏற்றுக் கொண்டு, கையில் இருந்த ஃபைலை திறந்தார். அதிலிருந்த சார்ட் பேப்பர் போன்ற ஒரு பெரிய பேப்பரை எடுத்து அந்த மேஜை மேலே விரித்தார்.
அகிலா ஆர்வத்தை அடக்க முடியாமல் அது என்ன என்று எட்டிப் பார்த்தாள்.
பென்சிலால் வரையப
...
This story is now available on Chillzee KiMo.
...
ணும்னு ஆசை. இங்கே பல விதத்துல மாடர்னைஸ் செய்தவர் அவர் தான். ஆனால் இந்த ஹெவன் ஐலாண்ட் ஆசையை அவரால செய்ய முடியலை...
ஆனந்த் என் கிட்ட பேசினப்போ உன்னைப் பத்தி சொன்னான். அந்த இயற்கை பத்தி நீ