Page 4 of 7
திசையில் செலுத்தினாள் அகிலா.
“ஆமாம், உன் வழியா என் கணவர் தான் இதை செய்ய சொல்றார்ன்னு எனக்குத் தோணுது. எங்க தீவுடைய பெரிய பிரச்சனை தீர, ஆனந்த் எதிர்காலம் சரியாக, ப்ரியா வாழ்க்கை ஆரம்பிக்கன்னு எல்லாத்துக்கும் இது தான் வழின்னு அவர் உன் வழியா எங்களுக்கு சொல்றார்...”
அகிலா அவளுடைய ஸ்டைலில் ‘நான் அப்போ மெசெஞ்சரா’ என்று கேட்க வந்த வார்த்தைகளை வாயை ‘ஷட்-அப்’ செய்து
...
This story is now available on Chillzee KiMo.
...
அகிலா இப்போது இன்னும் கொஞ்சம் அதிகமாக கண்களை விரித்தாள்.
இளம்தேவி உண்மையாகவே வெகு வெகு அழகாக இருந்தாள்!
சினிமா ஹீரோயின்கள், மிஸ் இந்தியாவில் வலம் வரும் அழகிகள் என அனைவரையும் விட