Page 3 of 7
சொன்னதா அவன் பேசினப்போ எனக்கு என் கணவருடைய நினைவும், அவர் முன்பு சொன்னதும் தான் ஞாபகத்துக்கு வந்தது... அதனால தான் அவர் ரூமுல தேடி இந்த பழைய சார்ட்டை கண்டுப்பிடித்தேன்.... ஆனந்த் கிட்ட நான் தான் உனக்கே இந்த பொறுப்பைக் கொடுக்கலாம்னு சொல்லவும் செய்தேன்...
இத்தனை வருஷத்துல எத்தனையோ பிரச்சனைங்க வந்தப்போவும், ஒருத்தடவைக் கூட எங்க யாருக்குமே டூரிஸ்ட் ஸ்பாட் ஐடியா தோணவே இல
...
This story is now available on Chillzee KiMo.
...
்வியை வெளியே காட்டிக் கொள்ளாமல்,
“வெரி இன்ட்ரஸ்டிங் பாசம்! சரி மேடம், நாம விஷயத்துக்கு வருவோம். நான் சொன்ன ஐடியா எமொஷ்னலி அண்ட் சென்டிமென்டலி உங்களுக்கும் பிடிச்சது...” என்று பேச்சை அதே