Page 3 of 19
”அட இதை சொல்ல மறந்துட்டேனே” என கத்த கதிரவனோ திக்பிரமையில் இருந்தவன் அவன் கத்தவும் தெளிவாகி
”இன்னும் எதை சொல்ல மறந்த” என விசாரிக்க
”அதுவா உன்னை மத்தவங்க பார்க்கறது அப்புறம் அதை விட முக்கியமா என் தங்கச்சி உன்னை பார்க்கனுமாம், அவள் உன்னை இதுவரைக்கும் பார்க்கலையாமே உன்னை பார்க்கனும் உன்கூட ... n>தான் சொன்னால் கேட்டுக்கொள்வான் என்ற குருட்டு நம்பிக்கையில்
This story is now available on Chillzee KiMo.
...
”வாப்பா கதிரவா, இன்னிக்கு நீதான் ஹீரோவே, ஒரே நாள்ல எங்க வீட்டுக்கு மாப்பிள்ளை