Page 12 of 19
”எதுக்கு இது”
”வைச்சிக்கடா செலவுக்கு வேணாமா”
”அதான் நாலாயிரம் ரூபாய் இருக்கே அது போதும் இதை நீயே வெச்சிக்க”
”அட என்னத்த நாலாயிரம் அதை வைச்சி என்ன செய்வியாம்”
”எனக்கு ஒண்ணும் ரொம்ப செலவு ஆகாது”
”இனிமேல ஆகலாம்ல”
”என்ன உளர்ற”
” ... ொல்லப் போ தப்பெல்லாம் அவர் மேலதான், ஒழுங்கா என் தங்கச்சி மேல பாசத்தை காட்டாம அதிகாரத்தை காட்டி அடிமையாக்கிட்டு இப்ப எல்லா பிரச்சனைக்கும் நீயும் நானும்தான் காரணம்னு சொல்றாரு,
This story is now available on Chillzee KiMo.
...