Page 15 of 19
“நான் வரலை நான் பண்ணை வீட்டுக்கு போறேன்”
”சாப்பாடு வேணாமா”
”இனிமேல நான் ஓட்டல்லயே சாப்பிட்டுக்கறேன்”
”ஒழுங்கா என்கூட வா இப்படியே பேசினன்னு வையேன் நண்பன்னு கூட பார்க்க மாட்டேன் அடிச்சிடுவேன்” என சொல்ல கதிரவனோ அவனைப் பார்த்து முறைக்க
”என்னடா முறைக்கற, இப்படி மு ... சரிம்மா சாப்பாடு ரெடியா கதிரவன் வந்திருக்கான்
This story is now available on Chillzee KiMo.
...
”சமையல் எல்லாம் ஆச்சி ஆனா கரண்ட் இல்லையே எப்படி சாப்பிடுவீங்க”