Page 17 of 19
”டேய் இருடா நான் போய் கேரியர் கொண்டு வரேன் இங்கயே இரு“
”இல்லை நான் வெளிய நிக்கறேன்”
”சரி போ நான் போய் கேரியர் கொண்டு வரேன்” என சொல்லிவிட்டு அடுப்படிக்குச் சென்றான் ராகவன்
அவன் சென்றதும் கதிரவனும் வெளியே செல்ல எத்தனிக்க அந்நேரம் மீண்டும் அதே கொலுசொலி கேட்கவே சிலையாக நின்றான். அசைய கூட அவனால் ... தைக்கண்டு
This story is now available on Chillzee KiMo.
...
”கதிர் மாமா என்னை பார்க்க மாட்டீங்களா” என ஏக்கமாக கேட்டாள்
அவள் அப்படி கேட்பாள் என எதிர்பார்க்காத கதிரவனுக்கு தொண்டையே வற்றி விட்டது.