Page 21 of 25
பார்த்துவிட்டு தீப்தியிடம்
”ஏம்மா கத்தற நான் கூட உங்கப்பா வந்தாரோன்னு நினைச்சேன்”
“லஷ்மிக்கிட்ட நீ இப்படி செய்யாத அப்பாக்கு தெரிஞ்சா சத்தம் போடுவாரு”
“ஆமா உங்கப்பா வந்துட்டாரா”
”வந்துடுவாரு அவளை அனுப்பு முதல்ல” என கத்தவும் லஷ்மியே அவனை விட்டு ஓடி வெளியே தன் அறையை அடைந்தாள ... “என்ன செய்வீங்க மாமா ஊசி போடுவீங்களா” என நக்கலாக கேட்டு சிரிக்கவும் அவனை பின்புறமாக தள்ளினார் கேசவன் சட்டென தீப்தியின் மீது சாய்ந்தவன் உடனே தன்னை நிலைநிறுத்திக் கொண்டு
This story is now available on Chillzee KiMo.
...