ஆனந்தியின் வீடு பரபரப்பாய் அமர்க்களம் பட்டு கொண்டிருந்தது. எப்பொழுதும், சின்னதாய் பெயருக்காக பூத்திருக்கும் அவள் வீட்டு வாசல் கோலம் இன்று பெரியதாய் பல வண்ணங்களுடன் பூத்திருந்தது.
வீட்டிற்கு உள்ளேயும் ஆங்காங்கே இறைந்து கிடக்கும் பொருட்களையெல்லாம் நேர்த்தியாக அடுக்கப்பட்டு கூடவே கண்ணைக் கவரும் வகையில் ஆங்காங்கே பல விதமான அழகு செடிகளையும் மற்றும் கண்ணை கவரும் அலங்கார பூ ஜாடிகளில் விதவிதமான ரோஜாப் பூக்களையும் வைத்து அலங்கரித்து இருந்தனர்.
அது மட்டுமல்லாது அந்த வீட்டின் சமையலறையிலிருந்து வித்தியாசமாய், மூக்கை துளைக்கும் வாசனை வேறு இன்னுமே ஹைலைட்டாக இர ... ுகில் நின்றிருந்த மைத்தியும் ஆச்சர்யமாய் வாயை பிளந்தவள்
“நீ சொல்வது 200% கரெக்ட் தான் டி மிரு...எனக்கே நம்ம நந்தி யா இவ னு ஆச்சரியமா இருக்கு. இவ இவ்வளவு அழகா இருப்பானு நினைக்கவே இல்ல.
This story is now available on Chillzee KiMo.
...About the Author
Padmini Selvaraj
Padmini Selvaraj's Latest Books in Chillzee KiMo
Completed Stories
On-going Stories
Other Latest articles:
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Thank you.