(Reading time: 54 - 108 minutes)
Puthagam Mudiya Mayil Erage
Puthagam Mudiya Mayil Erage

“என்ன இவன்?  எரும மாடு மாதிரி இவ்வளவு மிதிச்சாலும் அசையாமல் இருக்கான்.  சரியான காட்டெருமை போல. சை.. எனக்குத்தான் கால் வலிக்குது...”  என்று அவன்  மீதிருந்த தன் காலை எடுத்துக் கொண்டு அவனை பார்த்து முறைக்க அவனோ மந்தகாசமாய் புன்னகைத்து அவளைப் பார்த்து குறும்பாக கண் சிமிட்டி சிரித்தான்.  

அதைக் கண்டதும் இன்னும் பற்றிக் கொண்டு வர அந்த ட்ரேயில் இருந்த காபியை

...
This story is now available on Chillzee KiMo.
...

ரு முறையும் இந்த மாதிரி பெண் பார்க்க வருகிறவர்களிடம் இந்த பொண்ணு பேசுகிறேன் பேர்வழி என்று எதை எதையோ உளறி வைக்க அவர்களும் அடுத்த நொடி துண்ட காணோம் துணிய காணோம் என்று தலை தெறிக்க ஓடி விடுவார்கள்.

8 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.