Page 11 of 31
“அது வந்து…. நான் நீங்க நினைக்கிற மாதிரி குடும்ப குத்துவிளக்கு எல்லாம் இல்லை. நான் ஒரு ரௌடி பேபி.. இங்க பாருங்க என் கட்டை விரலுக்கு அடுத்த விரல் கூட நீளமா இருக்கு.
அப்படி இருந்தால் கட்டின புருஷனுக்கு அடங்க மாட்டாங்களாம். அதனால் நான் உங்களுக்கு சரிப்பட்டு வரமாட்டேன், இந்த திருமணம் வேண்டாம்… “ என ... புன்னகையுடன்..
This story is now available on Chillzee KiMo.
...
அடுத்ததாய் அவள் வேற சில காரணங்களை கண்டுபிடித்து சொல்ல, அவள் போட்ட பந்தை எல்லாம் தடுத்து கொஞ்சமும் சளைக்காமல் அதை சிக்சராக மாற்றி கொண்டிருந்தான் அந்த